Amazon Work From Home Jobs – 36,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு
Company: Amazon
Amazon தற்போது புதியவர்களுக்கு support advisor roleஐ actively hire செய்து கொண்டிருக்கிறது. உங்கள் careerஐ Amazon போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. உலகின் முன்னணி e-commerce & tech company. Innovation, customer first culture, global வேலைவாய்ப்புகள்.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Amazon
- Role: Support Advisor
- Job Type: Work From Home
- Experience: Freshers and experienced also apply
- Salary: Monthly: 36k salary upto 4.6LPA ( Expected)
- Location: Work From Home
About the Role
Support advisor roleல் நீங்கள் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு complete assistance provide செய்ய வேண்டி இருக்கும். இது முழுக்கவும் ஆன்லைனில் நடைபெ நடைபெறக்கூடிய support process ஆகும்.
Role Responsibilities
- Customer issues, queries, complaints போன்றவற்றை புரிந்து தீர்வு அளிக்க வேண்டும்.
- Account related support (Login, issues, payment doubts, order tracking) handle செய்ய வேண்டும்.
- Chat/Email/voice channelல் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் பதில் அளிக்க வேண்டும்.
- வாடிக்கையாளரின் திருப்தியை maintain பண்ணி, அமேசான் “customer first approach”ஐ follow செய்ய வேண்டும். Required Skill
- Excellent English communication எழுதவும் பேசவும் சரளம் இருக்க வேண்டும் (85% accuracy).
- Customer handling skills குறிப்பாக இருக்க வேண்டும்.
- Time management – multiple task handle பண்ணி deadlines meet பண்ணும் capability.
Qualifications
Any bachelor/ Masters degree graduates இந்த பணிக்கு apply செய்யலாம். Higher qualification இருந்தாலும் apply செய்யலாம். கூடுதலாக basic computer knowledge இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும்.
Stable Internet connection 50-100Mbps (joining dateக்கு முன் ready ஆக வேண்டும்). Contact center, customer service, HR support பின்னணி இருந்தால் கூடுதல் நன்மை.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package (Expected)
தேர்வானவர்கள் வருடத்திற்கு சுமார் upto 4.6 LPA salary + company benefits பெறுவார்கள். Performance, communication level அடிப்படையில் வேலையில் முன்னேற வாய்ப்புகளும் கிடைக்கும்.
Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Accenture போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
Amazon selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume screening
- Communication Assessment
- HR Interview
- Final Assessment Manager
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
இந்த பணி முற்றிலும் Work From Home (WFH).
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Amazonன் official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the official Amazon official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here:- Apply Now (apply before link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: PhonePe Jobs | PhonePeயில் புதியவர்களுக்கான வேலை வாய்ப்பு – Advisor Role


I am interested to join
So, Check once and Apply it 👍
What’s the Job ID
Job ID: 2868479
Hi thank you for this wonderful opportunity. I’m Anushiya. I’m currently residing in coimbatore,Tamil Nadu. I graduated in Bachelors in business management. And have experience working with mortgage process in Infosys and also have experience working with 3D Elevations.Currently completed my Internship certification program of Data science and analyst. Kindly looking for the better remote, flexible job opportunity which suits my profile.
Check our website we list out lot of remote jobs and find which one is suitable for you 👍👍👍
I am interested to apply
Please check there, if it expired then try another jobs