Accenture Freshers Hiring 2025 | மாதம் 45,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
Company: Accenture
Accenture என்பது உலகம் முழுவதும் top level professional services company என்று பெயர் பெற்ற ஒரு பெரிய எம் எம் சி நிறுவனம் ஆகும். Digital, cloud, security, strategy and consulting போன்ற 40+ நிறுவனத்தில் முன்னணி திறன்களுடன் செயல்படும் நிறுவனம்.
120+ அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். 6.9 லட்சத்திற்கு மேல் ஊழியங்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளது.

Quick Job Overview
- Company: Accenture
- Role: HR Service Delivery New Associate
- Job Type: Full-time, Permanent
- Experience: Freshers and experienced also apply
- Salary: Monthly: 45k salary upto 4 – 6LPA ( Expected)
- Location: Bengaluru
About the Role
இந்த பணியில் நீங்கள் செய்ய வேண்டியது employee services + data analysis & reporting சார்ந்த வேலைகள், கூடுதலாக:
- Workforce Productivity Improve செய்வது
நிறுவன ஊழியர்களின் daily performance, efficiency ஆகியவற்றை analyze செய்வது.
- Business Agility Increase பண்ணுவது
Processகளை வேகமாக செயல்பட செய்ய நீங்கள் உதவுவீர்கள். இதன்மூலம் business Agility அதாவது ஒரு நிறுவனம் மாற்றங்களுக்கு வேகமாக ஏற்படும் திறன்.
- Revenue growth + cost reduction support
Data driven analysis மூலம் நிறுவனத்திற்கு ஊதியத்தை அதிகமாக மற்றும் அத்தியாவசிய செலவினை கட்டுப்படுத்த உதவி பண்ணுவீர்கள்.
- Employees services queries handling
நிறுவனத்தின் ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை handle செய்வது.
- Data examine and structured reports தயாரிப்பது
Raw dataவை மதிப்பீடு செய்து அதை உபயோக தகவலாக மாற்றுவது. Patterns, Trends and insights இவைகளை தெளிவாக identify செய்ய வேண்டும்.
Required Skill
இந்த வேலைக்கு தேவையான திறன்கள் Analysis & Reporting. அதாவது நிறுவனத்தின் dataவை பகுப்பாய்வு செய்யும் திறன் மற்றும் ரிப்போர்ட் தயாரிப்பு திறன். கூடுதலாக MS Excel, Google sheets போன்ற toolsல் basic knowledge இருத்தல் வேண்டும்.
Qualifications
Any degree graduates இந்த பணிக்கு apply செய்யலாம்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package (Expected)
தேர்வானவர்கள் வருடத்திற்கு சுமார் upto 4 – 6LPA salary + company benefits பெறுவார்கள். Performance, communication level அடிப்படையில் வேலையில் முன்னேற வாய்ப்புகளும் கிடைக்கும்.
Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Accenture போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
Accenture selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume screening
- Communication Assessment
- Cognitive & Technical Assessment
- HR Interview
- Final Assessment/ Managerial Round
தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் மின்னஞ்சல் மூலம் வரும்.
Location
இந்த HR Service Delivery – New Associate வேலை Bangalore -யில் அமைந்துள்ளது. பெங்களூரில் வேலை பார்க்க விரும்பும் freshers candidatesக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Accentureயின் official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the official Accenture official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்.
Click Here: Apply Now ( apply before link expries)
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

I have recently completed my degree bcom and I am looking for join in Accenture
I have recently completed my degree bcom and I am looking for join in Accenture because this is the best opportunity to start my career here
Yeah 👍, In this job Bcom graduates can apply this job. Apply it and attend the interview
I can manage the work life balance and i have done my internship in sales executive
I am ready for night shift and rotational shifts
👍
I have certificate in ms Excel and i know how to spread google sheets
Nice, Apply It
Try it brother, You have chance to get the job
Fresher
Yes
Yeah, Its freshers job