Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு | ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Table of Contents

Telegram Group Join Now

Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

Company: Accenture

Accenture நிறுவனத்தில் தற்போது ஏதேனும் பட்டம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் போய்க் கொண்டிருக்கிறது, குறிப்பாக புதியவர்களுக்கு. Risk and Compliance Associate Roleக்கு பெங்களூர் கிளைக்காக தேடுகின்றனர். Accenture ஏன் சேர வேண்டும் என்றால் இது ஒரு global professional services company, mainly for
IT services and management consulting.

Advertisement

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Accenture

Quick Job Overview

  • Company: Accenture
  • Role: Risk and Compliance Associate
  • Qualification: Any Graduates
  • Job Type: Full time, Permanent
  • Experience: Freshers can apply for the job
  • Salary: Upto 3-4 LPA (Expected), Monthly – 30,000/-
  • Location: Bangalore
  • Batch: Not mentioned
  • Last Date: ASAP

About the Role – Accenture

இந்த பாத்திரத்தில் நீங்க risk and compliance verticalக்கு align ஆகி, compliance review செய்யணும், reports publish பண்ணனும், action mention பண்ணனும், தேவையாக இருந்தால் closure guidance கூட பண்ண வேண்டியது இருக்கும்.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇

Advertisement

Job Responsibilities

  1. இந்தப் பாத்திரத்தில் நீங்கள் அதிகமாக routine problemsஐ தீர்க்க வேண்டியது வரும், அது previous examples and general guidanceஐ பின்பற்றி
  2. உங்கள் main interaction own team members and direct supervisorஒட தான் இருக்கும்
  3. இந்த வேலையில் எல்லா பணிகளுக்கும் detail instructions முன்பே கொடுக்கப்படும், அதை பின்பற்றி செய்தால் போதும்
  4. இந்த பாத்திரத்திற்கு rational shiftsல வேலை பண்ணனும் என் மகன் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skills

இந்த Accentureயில் இந்த பணிக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் இவைதான்:

  1. Strong coping and emotional resilience skills தேவை
  2. Excellent comprehension and communication skills அவசியம்
  3. Client policiesக்கு strictஆக follow பண்ணி, unbiasedஆ வேலை செய்யணும்
  4. வெவ்வேறு முறையில் இருந்து வரும் தகவல்களை analyse and synthesize பண்ண தெரிஞ்சுக்கணும்
  5. Strong critical thinking and decision making skills தேவை.

இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு சமீபத்தில் பட்டம் பெற்ற Any Degree Graduates விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத் துறையில் சேர நினைக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. Freshers and experienced இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

Accenture இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்..

Salary: (3-4 LPA), மாதம் – 30,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம். அதோடு கூடுதல் comprehensive benefits package and growth opportunities கூட இருக்கும்.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Accenture போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Selection Process

Accenture selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

இந்த பாத்திரத்திற்கான selection processல் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, திறன்கள் மற்றும் cultural fitஐ விரிவாக evaluate பண்ணுவார்கள்.

இது multiple stagesஆ கூட இருக்கலாம்: resume screening, basic interviews, assessments, HR interview

  1. Resume screening

Official career page மூலம் அப்ளை பண்ணீங்கன்னா, recruiters உங்க profile – education, skillsஐ பார்த்து தேர்ந்தெடுப்பாங்க.

  1. Aptitude/ Online Assessment

Reasoning, verbal, analytical ability test வரும். சில சமயம் அடிப்படை கேள்விகள் கூட வரலாம்

  1. HR Interview

Background, strengths, weaknesses, communication, teamwork, shifts, company fit போன்ற கேள்விகள் வரும்.

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

Location

location – Bangalore, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Accenture official website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the Accenture official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும்

Please avoid fake job links!!

Advertisement

Leave a Reply