Optumயில் வேலைவாய்ப்பு 2025 | Software Engineer Role
Company: Optum
Optum என்பது இந்தியாவின் முன்னணி எம்என்சி நிறுவனங்களில் ஒன்று, இங்கு தற்போது software engineer பாத்திரத்திற்கு காலியிடங்களை அறிவித்துள்ளது. தற்போது தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Optum
- Role: Software Engineer
- Qualification: Any Graduates
- Job Type: Full time, Permanent
- Experience: Both Experience /Freshers can apply for the job
- Salary: Upto 4.8 LPA (Expected), Monthly – 40,000/-
- Location: Noida
About the Role – Software Engineer
இப்போ Optum software engineer பாத்திரத்திற்கு hire பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்ப குறிப்பாக இந்த roleல நீங்க modern technologies, tools and real time projectsல வேலை செய்வீர்கள். Fast moving tech சூழலில் உங்கள் coding skills, problem solving ability, system design basics எல்லாம் prove பண்ணிகொள்ள solid opportunity கிடைக்கும்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇
Job Responsibilities
- Enterprise level applications develop பண்ணுவது
- Large scale systems handle பண்ணுவது
- Agile development process work பண்ணுவது
- Cloud, API, data engineering போன்ற trending தொழில்நுட்ப குறைகளை explore பண்ணுவது.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Required Skills
இந்த Optumயில் பணிக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் இவைதான்:
- UG graduates அல்லது அதற்கு சமமான அனுபவம் இருக்க வேண்டும்.
- .Net experience கட்டாயம், கூடுதலாக .Net framework வேலை பண்ணிய அனுபவம் இருந்தா கூடுதல் நன்மை.
- JavaScript/jQuery/AngularJS மாதிரி front end scripting technologies good knowledge இருக்க வேண்டும்.
- MVC (Razor View) architectureல் வேலை பண்ணிய அனுபவம் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு சமீபத்தில் பட்டம் பெற்ற Any Degree Graduates விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத் துறையில் சேர நினைக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. Freshers and experienced இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package
Optum இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்..
Salary: (4.8 LPA), மாதம் – 40,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Average salary of Optum Software Engineer 2025 👇👇

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம். அதோடு கூடுதல் comprehensive benefits package and growth opportunities கூட இருக்கும்.
Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Optum போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
REad More: Wiproவில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு 2025 – Associate Role | சமீபத்திய ஆட்சேர்ப்பு
Selection Process
Optum selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
இந்த பாத்திரத்திற்கான selection processல் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, திறன்கள் மற்றும் cultural fitஐ விரிவாக evaluate பண்ணுவார்கள். இது multiple stagesஆ கூட இருக்கலாம்: resume screening, interviews, assessments.
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
location – Noida, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Optum official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the Optum official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now(apply before link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: Dish TV Jobs| Work From Home – புதியவர்களுக்கான சிறந்த வாய்ப்பு
