Wipro Freshers Hiring 2025 – Associate Role
Company: Wipro
Wipro தற்போது புதியவர்களைAssociate பாத்திரத்திற்கு hire பண்ணிக்கிட்டு இருக்கு. இது உங்கள் careerஐ உறுதியாக தொடங்கவும், skills develop பண்ண மற்றும் ஒரு top MNCல settle ஆக ஒரு சிறந்த வாய்ப்பு.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Wipro
- Role: Associate
- Job Type: Full Time, Permanent
- Experience: Freshers can apply for the job.
- SalaryMonthly: up to 4.5LPA
- Location: Chennai
About the Role – Associate
Wipro என்பது இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனம். Innovation, learning culture, teamwork எல்லாவற்றுக்கும் சிறந்த நிறுவனம் ஆகும். இங்கு வேலை செய்வதில் நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் திறனை முன்னேற்ற முடியும்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇
Job Responsibilities
1. Process Support
தினசரி பரிவர்த்தனைகளை company standards and quality handle பண்ணனும்.
2. Customer interaction
வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் calls/emails க்கு பொறுமையாக, தன்மையாக பதிலளித்து, அவர்களின் அடிப்படை கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.
3. Documentation
எல்லா issues, steps taken, resolutionஐ தெளிவாக systemலில் document பண்ணனும்.
4. Problem solving
Standard procedures follow பண்ணி, வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை வேகமாக தீர்க்கணும்.
5. Learning and updates
Product updates, training sessions எல்லாம் கலந்துகொண்டு சுயத்திறன்களை improve பண்ணனும்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Required Skills
இந்த Wipro பணிக்க தேவையான குறிப்பிட்ட திறன்கள் இவைதான்:
- Strong customer service skills
- Basic technical support / troubleshooting அறிவாற்றல் இருத்தல் வேண்டும்.
- Operational excellence and essential managementness
- Good team management/team-leading mindsetet
- Client interaction and project/operations management
இங்கு எளிய மொழியில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறமைகள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு இந்த degree (Any Degree Graduates) முடித்தவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package
Wiproவிடம் இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்..
Salary: Upto 4.5LPA, மாதம் – 35,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Wipro போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
Wipro selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume Screening
- Interviews
- Assessments/tests
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
location – Chennai, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Wipro official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the Wipro official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now(apply before link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: Tech Mahindraவில் சிறப்பான வேலைவாய்ப்பு | பட்டம் தேவையில்லை 12ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்!
