Tech Mahindraவில் சிறப்பான வேலைவாய்ப்பு | பட்டம் தேவையில்லை
Company: Tech Mahindra
Tech Mahindra இப்போது புதிய விண்ணப்பதாரர்களை Technical Support பாத்திரத்திற்கு பணியமர்த்த உள்ளது. இந்த வேலை வாய்ப்பு புதியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும், திறமையை மேம்படுத்தலாம், long term growthஉம் இருக்கும்.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Tech Mahindra
- Role: Technical Support
- Job Type: Full Time, Permanent
- Experience: Freshers can Apply this Job
- Salary: Monthly: upto 3-5.5 LPA
- Location: Hyderabad
About the Role – Technical Support
இந்த பாத்திரத்தில் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு technical support வழங்குவீர்கள். System issues, network basic tech doubts தீர்க்க வேலை செய்வீர்கள்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇
Job Responsibilities
1. Technical Support (L1/L2)
- வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை calls/ emails மூலம் instant response கொடுக்கணும்
- Technical issueஐ quick troubleshoot பண்ணி, root cause find செய்து சரி பண்ணனும்.
- எல்லாம் நிகழ்வுகளுக்கும் proper documentation maintain பண்ணனும்.
2. Service Desk Operations
- ITSM tools (ServiceNow, BMC Remedy, HPSM, CA Service Desk) use பண்ணி ticket handle and update பண்ணனும்.
- Active directory tasks – user creation, password reset, account unlock மாதிரி அடிப்படை admin work செய்யணும்.
- Microsoft office & Outlook 365 & Excel related issues துரிதமாக சரி செய்தல் வேண்டும்.
3. Hardware and Network Support
- LAN, printers, devices மாதிரி hardware/ network issuesஐ கண்டுபிடித்து விரைவாக சரி செய்தல் வேண்டும்.
- Anti-virus, Patch management, SCCM அடிப்படைகள் தெரிந்திருந்தால் கூறுதல் நன்மை.
- மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Job Requirements
- Freshers ok but pursuing students not allowed
- 0-5 years Technical Support Experience
- Good English communication
- Shift wise work
- Work from office – Hyderabad Location
- Need Immediate Joiners
- Basic technical knowledge
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு பட்டப்படிப்பு எதுவும் தேவையில்லை (No Graduation Needed for this Job), 12th தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package
Tech Mahindra இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்
Salary: Upto 3-5.5LPA, மாதம் – 35,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

Read More: Capgemini Off-Campus பணியமர்த்தல் 2025 | Contact Support Group (CSG) Role
Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Tech Mahindra போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
Tech Mahindra selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume Screening
Communication test, logical reasoning, situational judgement and basic computer skills
- Technical Round
Basic IT concepts, ticket life cycle, double shooting scenarios and customer handling questions
- HR/Final Round
Communication check, night shift confirmation, relocation and behavioral fit.
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
location – Hyderabad, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Capgeminiன் official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the Tech Mahindra official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now (apply before link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
