Capgemini Off-Campus பணியமர்த்தல் 2025 | Contact Support Group (CSG) Role

Table of Contents

Telegram Group Join Now

Capgemini Off-Campus பணியமர்த்தல் 2025 | Contact Support Group (CSG) Role

Company: Deloitte

Capgemini 2025 batchக்கான Off campus hiring அறிவிப்பு வெளியிட்டுருக்காங்க. IT infrastructure support, customer service operations மாதிரி ஆரம்ப நிலை மென்பொருள் வேலை வாய்ப்புகளை தேடுகிற புதியவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. Strong communication, basics trouble shooting interest இருந்தா இந்த பாத்திரம் உங்களுக்கு சிறந்தது.

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Capgemini Off-Campus

Quick Job Overview

  • Company: Capgemini
  • Role: Contact Support Group (CSG)
  • Job Type: Full Time, Permanent
  • Experience: Freshers can Apply this Job
  • Salary: Monthly: upto 3 LPA + 25k one-time incentive
  • Location: Noida

About the Role

CSG என்பது Capgeminiயின் cloud and infra service (CIS)-க்கு first line of IT support center மாதிரி செயல்படும் முக்கியமா குழு. இந்த பாத்திரத்தில் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு voice, Email, chat, bots and self service portals மூலம் சேவை அளிக்க வேண்டும். தினசரி technical queries, account access issues, connectivity problems போன்றவற்றை பொறுமையாக கையாள செய்வது உங்கள் முக்கிய பணியாக இருக்கும்.

Role Responsibilities

  1. வாடிக்கையாளர்களுக்கு நட்பாகவும் தொழில் முறையில் சேவையை வணங்க வேண்டும்.
  2. Internet issues, password reset, session reset போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
  3. Tickets proper categorize, prioritize பண்ணி handle பண்ணனும்.
  4. வாடிக்கையாளர்களின் பிரச்சினை தீரும் வரை clear communication maintain பண்ணனும்.
  5. மின்னஞ்சல் ஆதரவு தொழில்முறை கையாளுதல் பண்ணனும்.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. இந்த வேலைக்கு தகுதி பெற, சிறந்த தொடர்பு மற்றும் ஆங்கிலம் பேசும் திறன் இருக்கணும்.
  2. வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கும் திறன் மிக அவசியம்.
  3. Good interpersonal skills and pressure situationsஐ ஸ்டடியாக சமாளிக்கும் திறன் வேண்டும்.
  4. அடிப்படை கணினி அறிவு இருந்தால் போதும், தினம் தினம் வரும் பணிகளை சுலபமாக கையாளலாம்.
  5. 24/7 rational shitsல வேலை பண்ணனும், ஆகையால் இரவு நேரத்திலும் வேலை செய்ய தயாராக இருக்கணும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு Any Degree or Diploma Graduates அப்ளை செய்யலாம். Only for the Recent pass-out batch

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

Capgemini இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட paying packageஐ offer பண்ணிருக்காங்க:

Salary: Upto 3LPA ஊதியத்தை எதிர்பார்க்கலாம், கூடுதலாக 25,000 ஆயிரம் Joining bouns தரப்படும்.

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Infosys போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Selection Process

Capgemini selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

  1. Online Assessment

Communication test, logical reasoning, situational judgement and basic computer skills

  1. Technical Round

Basic IT concepts, ticket life cycle, double shooting scenarios and customer handling questions

  1. HR/Final Round

Communication check, night shift confirmation, relocation and behavioral fit.

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

Read More: Deloitte Recruitment 2025 – Azure/AWS DevOps Engineer பாத்திரத்தில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு

Location

location – Noida, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Capgeminiன் official website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the Capgemini official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Read More: Infosys Off Campus Drive 2025 – 2026 Batch Freshersக்கு சிறந்த வாய்ப்பு | மாதம் 1.8 லட்சம் ஊதியத்தில்

This Post Has 3 Comments

  1. Monisha

    Typing skills

    1. Admin

      Yeah, It is one more advantage

Leave a Reply