Cognizantயில் புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு 2024-2025 | Analyst Trainee Role| Apply Before 15 Dec 2025

Table of Contents

Telegram Group Join Now

Cognizantயில் புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு 2024-2025 | Analyst Trainee Role

Company: Cognizant

Cognizant நிறுவனம் இந்தியா முழுவதும் 2024 & 2025 batch புதியவர்களுக்கு Analyst Trainee roleக்கு ஆட்சேர்ப்பு நடத்துகிறது. 3 year முழு நேர பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். Multicloud, digital workplace services, IT practice, integrated smart operations போன்ற பல domains க்கு openings இருக்கு.

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Cognizant

Quick Job Overview

  • Company: Cognizant
  • Role: Analyst Trainee
  • Job Type: Full Time, Permanent
  • Experience: Freshers can Apply this Job
  • Salary: Monthly: upto 3.6 LPA (Expected)
  • Location: PAN India
  • Last Date: 15 Dec 2025, Time – 11:59 PM

About the 1st Role : Analyst Trainee – IT & Integrated Smart Operations

இந்த பாத்திரத்திற்கு நீங்க database related tasks, testing, analytics, service ticket resolving போன்ற technical வேலைகளை கையாள தெரிந்திருக்கணும்.

Job Responsibilities

  1. Database queries எழுதணும், CRUD operations handle பண்ணனும்.
  2. Testic cases, scripts உருவாக்கி செயல்படுத்தனும்.
  3. Root cause find பண்ணி service tickets resolve பண்ணனும்
  4. ITSM tools, Analytics tools உபயோக படுத்தத் தெரிந்து கொள்ள கொள்ள வேண்டும்.
  5. Real time problem solve பண்ணனும்.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. குறிப்பாக time management திறன் இருப்பது அவசியம்.
  2. Good communication both written and verbal இருதல் வேண்டும்.
  3. Team collaboration and critical thinking இருங்கள் இருப்பது மிகவும் அவசியம்.
  4. Analytical & problem solving திறன்கள் வேண்டும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு 3 years UG Degree BCA, BSc (CS/IT/Maths/Physics/Chemistry /Stats/Electronics) Graduates அப்ளை செய்யலாம். Only for the pass-out batch of 2024 & 2025.

10th, 12th, UGயில் குறைந்தது 60% மதிப்பெண் இருக்க வேண்டும். No arrears, Only Indian nationals.

About the 2nd Role : Analyst Trainee – Multicloud

இந்த பாத்திரத்திற்கு நீங்க position cloud & infra monitoring, windows/network/DB/Storage/cloud support மாதிரி IT infrastructureஐ maintain பண்ணனும்.

Job Responsibilities

  1. SOPs/Runbooks follow பண்ணி infra tasks complete பண்ணனும்
  2. Client security standards follow பண்ணனும்.
  3. Incidents manage பண்ணி SLA meet பண்ணனும்.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. குறிப்பாக time management திறன் இருப்பது அவசியம்.
  2. Good communication both written and verbal இருதல் வேண்டும்.
  3. Team collaboration and critical thinking இருங்கள் இருப்பது மிகவும் அவசியம்.
  4. Analytical & problem solving திறன்கள் வேண்டும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு 3 years UG Degree BCA, BSc, BA, BBA, BCom, BMS, BVoc, Graduates அப்ளை செய்யலாம். Only for the pass-out batch of 2024 & 2025.

10th, 12th, UGயில் குறைந்தது 50% மதிப்பெண் இருக்க வேண்டும். No arrears, Only Indian nationals.

About the 3rd Role :  Analyst Trainee – Digital Workplace Services

இது pure IT support role – end userக்கு technical help provide பண்ணனும்.

Job Responsibilities

  1. First line technical support
  2. Tickets log, track, resolve
  3. Hardware and software issues troubleshoot
  4. Internal teams உடன் co-ordinate

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. குறிப்பாக time management திறன் இருப்பது அவசியம்.
  2. Good communication both written and verbal இருதல் வேண்டும்.
  3. Team collaboration and critical thinking இருங்கள் இருப்பது மிகவும் அவசியம்.
  4. Analytical & problem solving திறன்கள் வேண்டும்.
  5. கூடுதலாக இந்த பாத்திரத்திற்கு documentation & knowledge base maintain பண்ணனும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு 3 years UG Degree BCA, BSc, BA, BBA, BCom, BVoc, MS… Graduates அப்ளை செய்யலாம். Only for the pass-out batch of 2024 & 2025.

10th, 12th, UGயில் குறைந்தது 50% மதிப்பெண் இருக்க வேண்டும். No arrears, Only Indian nationals.

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

Cognizant இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்

Salary: Upto 3.6LPA, மாதம் – 30,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Infosys போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Read More: Deloitte Recruitment 2025 – Azure/AWS DevOps Engineer பாத்திரத்தில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு

Selection Process

Cognizant selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

  1. Online Assessment

Communication test, logical reasoning, situational judgement and basic computer skills

  1. Technical Round

Basic IT concepts, ticket life cycle, double shooting scenarios and customer handling questions

  1. HR/Final Round

Communication check, night shift confirmation, relocation and behavioral fit.

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

Location

location – PAN India, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Cognizantன் official website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the Cognizant official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு official career pageஐ சரி பார்க்கவும்…

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Read More: Capgemini Off-Campus பணியமர்த்தல் 2025 | Contact Support Group (CSG) Role

This Post Has 2 Comments

  1. Kaviyarasan

    I am fresh

    1. Admin

      Its fresher job, you may apply

Leave a Reply