Oracleயில் புதியவர்களுக்கான வேலை 2025 | Application Developer 1 Role

Table of Contents

Telegram Group Join Now

Oracleயில் புதியவர்களுக்கான வேலை 2025 | Application Developer 1 Role

Company: Oracle

Oracle என்பது தொழிலில் முன்னணியில் இருக்கும் மரியாதைக்குரிய நிறுவனம் ஆகும்.

Advertisement

Oracle தற்போது புதியவர்களை குழுவில் சேர்க்க actively hiring போய்க்கொண்டுள்ளது. Application Developer 1 பாத்திரத்துக்கு, இது ஒரு பெரிய வாய்ப்பு உங்கள் திறமையை காட்ட, careerல் அடுத்த கட்டத்துக்கு செல்லவும், அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கவும் இந்த வேலை பொருத்தமாக இருக்கும்.

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Oracle

Quick Job Overview

  • Company: Oracle
  • Role: Application Developer 1
  • Qualification: Any graduate in technical background
  • Job Type: Full time, Permanent
  • Experience: Freshers can apply for the job
  • Salary: Upto 5 LPA (Expected), Monthly – 45,000/-
  • Location: Noida
  • Last Date: ASAP

About the Role – Oracle

Application Developer 1, நீங்கள் Oracle குழுவில் ஒரு integral partஆக செயல்படுவீர்கள். Software application design, develop, test பண்ணி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு நேரடியாக contribute பண்ணும் வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇

Job Responsibilities

  1. Software Engineering divisionல memberஆ, design specifications கொடுத்ததை base பண்ணி software develop பண்ணனும்.
  2. System specifications, existing business process & information systemsஐ analyse பண்ணி requirements புரிஞ்சிக்கணும்.
  3. Enhancement build பண்ணி, bugs fix பண்ணனும் to improve performance and stability.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு ஏதேனும் பட்டம் பெற்ற Any Degree in technical background graduates விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத் துறையில் சேர நினைக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

Freshers இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

Oracle இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்..

Salary: (Upto 5 LPA), மாதம் – 45,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம். அதோடு கூடுதல் comprehensive benefits package and growth opportunities கூட இருக்கும்.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Oracle போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Selection Process

Oracle selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

இந்த பாத்திரத்திற்கான selection processல் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, திறன்கள் மற்றும் cultural fitஐ விரிவாக evaluate பண்ணுவார்கள்.

இது multiple stagesஆ கூட இருக்கலாம்: resume screening, basic interviews, assessments, HR interview

  1. Resume screening

Official career page மூலம் அப்ளை பண்ணீங்கன்னா, recruiters உங்க profile – education, skillsஐ பார்த்து தேர்ந்தெடுப்பாங்க.

  1. Aptitude/ Online Assessment

Reasoning, verbal, analytical ability test வரும். சில சமயம் அடிப்படை கேள்விகள் கூட வரலாம்

  1. HR Interview

Background, strengths, weaknesses, communication, teamwork, shifts, company fit போன்ற கேள்விகள் வரும்.

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

  1. Technical Round

இது technical background சம்பந்தமான வேலை பாத்திரம் என்பதால் technical round இருக்கக்கூடும்.

Location

Location – Noida, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Oracle official website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the Oracle official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Advertisement

This Post Has One Comment

  1. Advertisement

Leave a Reply