Meta Off-Campus Hiring – Software Engineer வேலை – Bangalore | Online Apply பண்ணலாம்

Table of Contents

Telegram Group Join Now

Meta Off-Campus Hiring – Software Engineer வேலை

Meta (Facebook, Instagram, WhatsApp parent company) தற்போது Software Engineer role-க்கு Off-Campus Hiring நடத்துது. Freshers / Recent graduates எல்லாரும் apply பண்ணலாம். Complete details கீழே கொடுத்திருக்கேன்.

Advertisement

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Meta Off-Campus Hiring – Software Engineer

Meta Off Campus Drive 2025 – Overview

Organization: Meta
Job Title: Software Engineer
Salary: Up to ₹6.8 LPA
Location: Bangalore
Job Type: Full Time
Experience: Freshers / Experienced
Batch: 2022 / 2023 / 2024

Job Description – என்ன செய்ய வேண்டியது?

Meta Software Engineer-ஆ, நீங்க கீழே உள்ள tasks-ல work பண்ணுவீங்க:

Advertisement
  • Network ethernet adapter functions-க்கு drivers / firmware design & implement பண்ணல்
  • RDMA transport stack + control functions work
  • Software delivery-க்கான CI/CD pipeline build பண்ண உதவி
  • Simulation, emulation environments-ல stack bring-up பண்ணல்
  • Hardware bring-up + scaled environment-ல testing

Required Skills – தேவையான Skills

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  • Industry-standard languages: Java, Python, C++, JavaScript knowledge
  • Job offer கிடைக்கும்போது valid work authorization இருக்கணும்
  • Strong debugging, problem-solving skills இருக்கும் நல்ல advantage

இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.

Qualification – தகுதி

  • B.E / B.Tech / B.Sc / BCA / MCA (Computer Science / Computer Engineering / Software related fields)
  • Degree join பண்ணும் time-க்கு complete ஆனிருக்கணும்
  • Freshers apply பண்ணலாம்

Freshers / Experience இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

Salary Package

Meta இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்

Salary: Upto Up to ₹6.8 LPA, மாதம் – 55,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Meta போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Location

Location – Bangalore, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

Selection Process – தேர்வு முறைகள்

Meta usual hiring rounds:

  1. Resume Screening
  2. Initial Interview
  3. Technical Assessment
  4. Panel Interview
  5. Behavioural Interview
  6. Final Round
  7. Reference Check
  8. Job Offer

How to Apply – எப்படி Apply பண்ணுவது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Meta official career page website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the Meta official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Advertisement

Leave a Reply