Infosys Process Executive பாத்திரத்திற்கு புதியவர்களை தேடுகிறது | 30,000 ஊதியத்தில்
Company: Infosys
Infosys என்பது இந்தியாவின் முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஆகும். இங்கு IT, BPO, digital transformation, consulting – globally services வழங்கப்படுகிறது. இதன் தலைமை நிறுவனம் பெங்களூரில் அமைந்துள்ளது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இன்போசிஸில் புதியவர்களுக்கு best training, career growth, learning culture வழங்குவது இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் நன்றாக இருக்கிறது.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Infosys
- Role: Process Executive
- Qualification: Any Graduates in Technical or Non-technical background also eligible
- Job Type: Full time, Permanent
- Experience: Freshers can apply for the job
- Salary: Upto 4 LPA (Expected), Monthly – 30,000/-
- Location: Pune
- Last Date: ASAP
About the Role – Infosys
Infosys பெங்களூர், புனே போன்ற நகரங்களில் புதியவர்களை process executive பாத்திரத்துக்கு வேலை ஆட்களை தேடி வருகிறது, Best salary, benefits, learning opportunities எல்லாமே கிடைக்கும். Business Process Outsourcing (BPO) துறையில் careerஐ ஆரம்பிக்க நினைக்கிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய கீழே பார்க்கவும் 👇
Job Responsibilities
- தினசரி இலகுகளை சந்தித்து, வாடிக்கையாளர் SLAsக்கு உடன்படியாக வேலை முடித்து தரணும்.
- வாடிக்கையாளர் சொல்கின்ற shift timingsக்கு full flexibilityஆ இருக்கணும்.
- Governance mechanism பின்பற்றனும் – வாடிக்கையாளர் establish பண்ணுற rules, process, governance methods எல்லாவற்றையும் strictly follow பண்ணனும்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Required Skills
இந்த Infosysயில் இந்த பணிக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் இவைதான்:
- இன்போசிஷன் இந்த பணியில் சேர, நல்ல அடிப்படை கணினி அறிவாற்றல் இருத்தல் வேண்டும். புதுவகை தொழில்நுட்பங்களுக்கு adapt ஆகணும்.
- Web research skills இருப்பது மிகவும் அவசியம்.
- Online content/ documents படிக்கவும், புரிந்து கொள்ளவும் strong reading and interpretation திறன்கள் தேவை.
- Excellent verbal + written communication skills ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் அவசியம்.
இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு ஏதேனும் பட்டம் பெற்ற (Any Degree in Technical or Non-technical background graduates) விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத் துறையில் சேர நினைக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
Freshers இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package
Infosysயில் இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்..
Salary: (Upto 4 LPA), மாதம் – 30,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம். அதோடு கூடுதல் comprehensive benefits package and growth opportunities கூட இருக்கும்.

Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Infosys போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Read More: Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு | ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Selection Process
Infosys selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
இந்த பாத்திரத்திற்கான selection processல் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, திறன்கள் மற்றும் cultural fitஐ விரிவாக evaluate பண்ணுவார்கள்.
இது multiple stagesஆ கூட இருக்கலாம்: resume screening, basic interviews, assessments, HR interview
- Resume screening
Official career page மூலம் அப்ளை பண்ணீங்கன்னா, recruiters உங்க profile – education, skillsஐ பார்த்து தேர்ந்தெடுப்பாங்க.
- Aptitude/ Online Assessment
Reasoning, verbal, analytical ability test வரும். சில சமயம் அடிப்படை கேள்விகள் கூட வரலாம்
- HR Interview
Background, strengths, weaknesses, communication, teamwork, shifts, company fit போன்ற கேள்விகள் வரும்.
- Technical Round
Excel basics, IT concepts ( VPN, ITIL, DBMS) domain tools போன்ற அடிப்படை கேள்விகள் கேட்பாங்க.
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
Location – Pune, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Infosys official website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the Infosys official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now(apply before the link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: Oracleயில் புதியவர்களுக்கான வேலை 2025 | Application Developer 1 Role
