IndiaMart Work From Home வேலைவாய்ப்பு | புதியவர்களுக்கு | Associate Role( Any Degree)

Table of Contents

Telegram Group Join Now

IndiaMart Work From Home 2025 | புதியவர்களுக்கு | Associate Role( Any Degree)

Company: IndiaMart

IndiaMart வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி புதியவர்களுக்காக Associate/Tele Associate பாத்திரங்களுக்கு பெரிய வாய்ப்பு அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருந்தால் போதுமானது, எவராயினும் விண்ணப்பிக்கலாம். வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வாரத்துக்கு ஒருமுறை payout எடுக்கலாம்.

Advertisement

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

IndiaMart Work From Home

Quick Job Overview

  • Company: IndiaMart
  • Role: Tele Associate
  • Job Type: Work From Home, Permanent
  • Experience: Freshers Also Welcome
  • Salary: upto 25,000/- (Expected)
  • Location: Work From Home
  • Work Timings: 3 Hours s day
  • Batch: Any Batch

Advertisement

About the Role : Tele Associate

இது முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஒரு பாத்திரம் ஆகும், எந்த பொருளையும் பேசி விற்று தர வேண்டும் என அவசியம் இல்லை ( No Sales).

Job Responsibilities

  1. விற்பனையாளர்களோட business details verify பண்ணி update பண்ணனும்.
  2. IndiaMart பற்றிய வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்து profile improve பண்ண உதவி பண்ணனும்.
  3. இது முற்றிலும் voice based calling process, simple task

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. நல்ல இணைய வசதியுடன் ஒரு computer/ laptop இருக்கணும்.
  2. ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கணும்.
  3. Freelancing workக்கு dedicated SIM/mobile number
  4. PAN card + Aadhar Card
  5. Bank Account with candidates name

இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு 3 years UG Degree graduates இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

Freshers / Experience இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

IndiaMart இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்

Salary: மாதம் – 25,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம், இது முற்றிலும் Work From Home Job.

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. IndiaMart போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Application Process To Apply

IndiaMart Freelancer programக்கு Apply பண்ணனும்னா இந்த steps follow பண்ணனும்:

  1. Personal details fill பண்ணனும்
  2. Around 20 minutes small test complete பண்ணனும்
  3. Specific formatல ஒரு selfie video record பண்ணி upload பண்ணனும்
  4. PAN, Aadhar, Bank details போன்ற கோப்புகளை upload பண்ண தயாராக வைக்கவும்.

Selection Process

IndiaMart selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

  1. Application Screening

நீங்கள் applicationஐ submit பண்ணதும் IndiaMart recruiter உங்கள் profileஐ review பண்ணுவார். பின்னால் நீங்கள் தகுதியான விண்ணப்பதாரனாக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு update பண்ணுவார்.

  1. Aptitude Assessment

Online ஆ ஒரு simple performance based aptitude test இருக்கும்.

  1. Self Introduction Video

Give short self introduction selfie video and upload it

  1. Final HR Discussion ( If required)

இந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவர் ஆயின் final discussion நடக்கும்

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

Location

Location – Work From Home, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் IndiaMart official career page website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the IndiaMart official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Advertisement

This Post Has 4 Comments

  1. Advertisement
  2. Preethi k

    I am preethi from yelahanka old Town Bangalore and I am staying with my family coming to my education background schooling as completed in vijay jyothi English school in old Town yelahanka and my PUC has completed in East west pre-university college in new town yelahanka and my Degree (BCA) has completed in East west school of business management in new Town

  3. Mangala Waddar

    I am Mangala Waddar I am from badami. I have completed my graduation in B.com from Mahila vidya peeth Vidyanagar Hubli.

    I have experience in Capgemini 1.3 years.

    1. Admin

      You can try this job also

Leave a Reply