CertifyOS Work From Home வேலைவாய்ப்பு 2025 | Operations Analyst Role
Company: CertifyOS
CertifyOS என்பது Healthcare data technologyயில் முன்னணி நிறுவனம், provide data accessஐ simplify பண்ணி healthcareல இருக்கும் administrative loadஐ குறைக்க கவனம் செலுத்தும் மரியாதைக்குரிய நிறுவனம் ஆகும்.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: CertifyOS
- Role: Operations Analyst
- Job Type: Work From Home, Permanent
- Experience: Freshers Also Welcome
- Salary: Monthly: up to 3-5 LPA (Expected)
- Location: Work From Home
- Last: ASAP ( First Come First Serve)
About the Role : Operations Analyst
CertifyOS தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வேலைவாய்ப்பை Operations Analyst பாத்திரத்துக்கு புதியவர்களுக்காக அறிவித்துள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இந்த பாத்திரத்தில் நீங்கள் குழுவில் முக்கிய நபராக பணியாற்றுவீர், research, data validation, documentation போன்ற task handle பண்ணி, company operationsக்கு direct support பண்ணுவீங்க.
Job Responsibilities
- Research and analysis – US முழுக்க இருக்கும் provide licensure மற்றும் CME requirements பற்றிய detailed research, interpretation, evaluation செய்யணும்.
- Application Management – customer behalfஆக licensure & payor enrollment applications prepare பண்ணி submit பண்ணனும்.
- Documentation and reporting- Research findingsஐ summarise பண்ணி internal teams and clientsக்கு useful guidance document create பண்ண வேண்டியிருக்கும்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Required Skill
இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:
- சிறந்த ஆங்கில பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் இருக்க வேண்டும்.
- Strong analytical + organisational skills இருதல் வேண்டும்.
- Google மற்றும் ஆன்லைன் sourcesல் vast research பண்ணும் திறமை இருக்கணும்.
இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு Any UG Degree graduates or equivalent experience இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
Freshers / Experience இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Salary Package
CertifyOS இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்
Salary: Upto 5LPA, மாதம் – 40,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம், இது முற்றிலும் Work From Home Job.

Read More: Infosys Process Executive பாத்திரத்திற்கு புதியவர்களை தேடுகிறது | 30,000 ஊதியத்தில்
Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. CertifyOS போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
CertifyOS selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume Screening / Phone Screen
- Online Assessment
- HR/Final Round
- Technical or operations interview
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
Location – Work From Home, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் CertifyOS official career page website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the CertifyOS official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now(apply before the link expires)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: Sutherlandயில் வேலைவாய்ப்பு 2025 | வீட்டிலிருந்து வேலை
