Sutherlandயில் வேலைவாய்ப்பு 2025 | வீட்டிலிருந்து வேலை
Company: Sutherland
Sutherland என்பது இந்தியாவில் மரியாதைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Excellenceக்கு strong commitment, dynamic work culture, teamwork and continuous learning ஐ முக்கியத்துவம் வழங்கும் சூழலை கொண்டுள்ளது.
கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

Quick Job Overview
- Company: Sutherland
- Role: Back Office Associate
- Job Type: Work From Home, Permanent
- Experience: Freshers / Experience can Apply this Job
- Salary: Monthly: upto 2.75 LPA (Expected)
- Location: Remote
About the Role : Bank Office Associate
நீங்கள் Sutherland குழுவில் முக்கிய பாத்திரத்தில் வேலை செய்வீர்கள், குறிப்பாக பாத்திரத்தின் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அதிக பங்களிப்பு வழங்கும். Data handling, process support, customer operation போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.
Job Responsibilities
- வாடிக்கையாளர்களின் orders, invoices, payments எல்லாவற்றையும் ERP systemல் process பண்ணனும், Accuracy and speed ரொம்ப முக்கியம்.
- நிறுவனத்திற்கு வரும் pending payments tack பண்ணி, தேவையானபோது collections follow up செய்ய வேண்டும்.
- வாடிக்கையாளர் தெரிவிக்கின்ற தொகையை சரியாக cash application பண்ணி, billingல வரும் mismatch/mistakesஐ identify பண்ணி resolve பண்ணனும்.
- Credit limit check, customer accountல உள்ள details verify பண்ணுறது, account reconciliation செய்யுறது இந்த பாத்திரத்தில் முக்கியம்.
மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.
Required Skill
இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:
- Number handle skills, analysis ability, communication skill strongஆ இருக்கணும்.
- Basic accounting concepts + MS Excel (VLOOKUP, Pivot, formulas) knowledge இருக்கணும்.
- Day and night rotational shiftsல வேலை செய்யணும்.
- ERP tools like SAP, Salesforce, HPMSல முன் அனுபவம் இருந்தால் கூடுதல் நன்மை.
இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.
Qualifications & Eligibility
இந்த வேலைக்கு 3 years UG Degree graduates விண்ணப்பிக்கலாம்.
Freshers / Experience இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
Age
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
Read More: Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு | ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Salary Package
Sutherland இந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்
Salary: Upto 2.75LPA, மாதம் – 20,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,
Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம், இது முற்றிலும் Work From Home Job.

Application Fees
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. Sutherland போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.
Selection Process
Sutherland selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:
- Resume Screening
- Online Assessment
- HR/Final Round
- Technical or operations interview
பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.
Location
Location – Work From Home, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
How to Apply
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Sutherlandன் official career page website மூலம் அப்ளை செய்யவும்.
Visit the Sutherland official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.
Click Here: Apply Now(apply before the link expries)
⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!
Read More: Infosys Process Executive பாத்திரத்திற்கு புதியவர்களை தேடுகிறது | 30,000 ஊதியத்தில்

I am interested job
Please check out our website, If the job has expired then try another one. Because this job i posted longtime ago..