HCLTech Recruitment 2025 | Process Associate பாத்திரத்தில் வேலைவாய்ப்பு

Table of Contents

Telegram Group Join Now

HCLTech Recruitment 2025 | Process Associate பாத்திரத்தில் வேலைவாய்ப்பு

Company: HCLTech

HCLTech என்பது இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஆகும். Business consulting, outsourcing, tech services மட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் மேலும் பல சலுகைகளை வழங்கும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

Advertisement

கீழே பணியைப் பற்றிய முழு விவரங்கள், தேவைகள் மற்றும் அப்ளை செய்வது எப்படி என்று முழுமையாக கொடுத்துள்ளேன்.

HCLTech Recruitment 2025

Quick Job Overview

  • Company: HCLTech
  • Role: Process Associate Bank Office
  • Job Type: Full Time, Permanent
  • Experience: Freshers Also Welcome
  • Salary: upto 4LPA, Monthly: 30,000/- (Expected)
  • Location: Hyderabad
  • Batch: 2023 to 2025

About the Role : Process Associate Bank Office

HCLTech தற்போது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த ( Any Graduates Non- Technical Background) புதியவர்களை இந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்து கொண்டுள்ளனர். Business process outsourcing (BPO/BFSI) துறையில் உங்கள் பணியை தொடர விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு

Advertisement

Job Responsibilities

  1. வாடிக்கையாளர்களின் வினாவல்களை email / chat support மூலம் handle செய்வது.
  2. ஏதேனும் பிரச்சினை வந்தால் விரைவாகவும், பயனுள்ள வகையில் வழங்க வேண்டும்.
  3. Business banking products and servicesக்கு உதவியை வழங்க வேண்டும்.
  4. இது முற்றிலும் work from office வேலை.

மேலும் இந்த பாத்திரத்தின் பொறுப்புகளை பற்றி அறிய official career pageஐ பார்க்கவும்.

Required Skill

இந்த பணிகளுக்கும் தேவையான திறன்கள்:

  1. Good analytical & problem solving திறன்கள் தேவை.
  2. Microsoft Office knowledge and basic accounting terms understanding.
  3. அடிப்படை கணினி அறிவாற்றல் நிறுத்த வேண்டும்.
  4. Strong writing and documentation skills திறன் தேவை.

இங்கு எளிய முறையில் இந்த பாத்திரத்திற்கு தேவையான திறன்கள் பற்றி கொடுத்துள்ளேன், மேலும் கூறுதல் தகவலுக்கு official பக்கத்தை பார்க்கவும்.

Qualifications & Eligibility

இந்த வேலைக்கு 3 years UG Degree graduates( Non-technical background) இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

Freshers / Experience இந்த பாத்திரத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

Age

விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

Salary Package

HCLTechஇந்த வேலைகளுக்கு கீழ்கண்ட ஊதியத்தை எதிர்பார்க்கலாம்

Salary: Upto 4LPA, மாதம் – 30,000/- ஊதியத்தை எதிர்பார்க்கலாம்,

Freshersயும் இந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

HCLTech Recruitment 2025

Application Fees

இந்த வேலைக்கு அப்ளை செய்ய இந்த ஒரு கட்டணமும் (No Application fees) கட்ட தேவை இல்லை. HCLTech போன்ற நிறுவனங்கள் என்றும் விண்ணப்பிக்க பணத்தை வசூலிக்காது.

Selection Process

HCLTech selection process செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்:

  1. Resume Screening

நீங்கள் applicationஐ submit பண்ணதும் HCLTech recruiter உங்கள் profileஐ review பண்ணுவார். பின்னால் நீங்கள் தகுதியான விண்ணப்பதாரனாக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு update பண்ணுவார்.

  1. Aptitude Assessment

Online ஆ ஒரு simple performance based aptitude test இருக்கும்.

  1. Final HR Discussion

இந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவர் ஆயின் final discussion நடக்கும்

பொதுவாக இந்த selection process roundsஐ பயிற்சி செய்யவும்.

Location

Location – Hyderabad, நீங்கள் இந்தியாவில் எங்கிருந்து வேணும்னாலும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

How to Apply

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் HCLTech official career page website மூலம் அப்ளை செய்யவும்.

Visit the HCLTech official career page link, Personal and educational details fill செய்யவும். பின்னர் submit செய்யவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ click செய்து உள்ள சென்றவுடன், மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்து Apply செய்யவும்.

⚠️ Official websiteல மட்டுமே அப்ளை செய்யவும் – Please avoid fake job links!!

Advertisement

Leave a Reply